Wednesday, August 22, 2012

IMPORTANT - YOU MUST REMEMBER THESE CREDENTIALS

You will be randomly challenged to provide this information. You must provide the correct spelling and question-answer combination to access your eWallet. We will not send your responses to you by email.
Mother's maiden name? : palaniyai
First pet's name? : lucky
Favorite school teacher? : ambikai
If you need to change your answers select the “Edit” button. If you are confident you will be able to remember your answers select “Continue”.
 
UDAYAX

Monday, August 13, 2012

1000  சமையல் குறிப்புக்கள்

Sunday, August 12, 2012

உங்கள் ஆயுள்நாள்கள் பற்றி அறிந்துகொள்ள, உங்கள் இறுதி நாள் அறிய

சாகும் நாள் தெரிந்தால் வாழும் நாள் நரகமாகிவிடும் என்று சிவாஜியில் சூப்பர் ஸ்டார் சொல்லுவார்.நாம் ஏன் சாகும்நாள் தெரிந்துகொள்ளவேண்டும் .இதுவரை நாம்வாழ்ந்த நாளை-தேதி-மணி,நிமிடம்,வினாடி என அறிந்துகொள்ளலாம்.இதுமட்டும் அல்ல - நமது குழந்தைகள் பிறந்த நாளிலிருந்து இதுவரை அதன் வயதை அறிந்துகொள்ளலாம்.திருமணம் ஆகியிருந்தால் திருமணம் ஆகி எவ்வளவு நாள் ஆகின்றது என அறிந்து்காள்ளலாம்.நீங்கள் காதலிப்பவராக இருந்தால் காதலித்து எவ்வளவு நாள் ஆகின்றது என அறிந்துகொள்ளலாம்.400 கே.பி. அளவுள்ள இந்த சின்ன சாப்ட்வேரை டவுண்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

இதில் உள்ள Edit கிளிக் செய்து  நீங்கள் விரும்பும்  தேதியை தட்டச்சு செய்யவும். 

இதில் உள்ள Details கிளிக் செய்ய உங்களுக்கு மேல் உள்ள விவரங்கள் கிடைக்கும். அதில் நாள்-மணிநேரம்-வினாடி மற்றும் நொடிகளை அறிந்துகொள்ளலாம்.

உங்கள் இறுதி நாள் அறிய

Read more: http://hariprs-personal.blogspot.com/2011/08/blog-post_04.html#ixzz23LGBnKE6

Powered By: Hariprs
Read more: http://hariprs-personal.blogspot.com/2011/07/blog-post_28.html#ixzz23LFmRK6Q

இணையப் பக்கங்களை பிடிஎப் கோப்பாக சேமிக்க

பிடிஎப்(PDF) பரவலாக உபயோகிக்கப்படும் கோப்பு வடிவம். தகவல்களை பிடிஎப்(PDF) வடிவில் இணையத்தில் பகிர்ந்து வருவதை நீங்கள் கண்டிருக்கலாம். பிடிஎப் ரீடர் உள்ள எவருமே இந்த கோப்புகளை படித்துக் கொள்ள முடியும்.

நீங்கள் காணும் இணையதளங்கள், இணையப் பக்கங்களை நீங்கள் ஆன்லைனில் இல்லாத போது படித்துக் கொள்ள பிடிஎப் கோப்பாக மாற்றி உங்கள் கணினியில் சேமித்து கொள்ளலாம். அல்லது மின்னஞ்சல் மூலமாக எளிதில் மற்றவருடன் பகிர்ந்து கொள்ளலாம். இதற்கான சிறந்த சேவையை நீண்ட நாட்களாக தேடி கொண்டிருந்தேன்.

பல்வேறு இணையதளங்கள் இது போன்ற சேவையை வழங்கினாலும் திருப்திகரமாக இல்லை. சில சேவைகளில் படங்கள் சரியாக தெரிவதில்லை. சிலவற்றில் தமிழ் எழுத்துருக்கள் பிரச்சனை.

PDFMyUrl.com இந்த சேவையை வழங்குவதில் இந்த தளம் மிக சிறந்ததாக இருக்கிறது. இணைய பக்கத்தில் உள்ள படங்கள், அதன் வடிவம் முழுமையாக பிடிஎப் கோப்பாக சேமிக்கப்படுகிறது.  URL பகுதியில் நீங்கள் பிடிஎப் ஆக மாற்ற வேண்டிய இணையப் பக்கத்தின் முகவரியை (URL) கொடுத்து என்டர் தட்டினால் போதுமானது. அந்த பக்கம் பிடிஎப் கோப்பாக சேமிக்கப்பட்டுவிடும்.

இதனை செயல்படுத்துவதற்கு எளிதான வழி ஒன்றும் இருக்கிறது. இந்த  PDFmyURL  புக்மார்க்லெட் சுட்டியை இழுத்து உங்கள் இணைய உலாவியின் புக்மார்க் டூல்பாரில் விட்டு விடுங்கள் (Drag that PDFmyURL link and drop in bookmark toolbar of your browser like firefox, chrome). பொதுவாக புக்மார்க்லெட் நிறுவுவது எப்படி? என்ற விளக்கத்திற்கு இந்த வீடியோவை பார்க்கவும். நீங்கள் ஒரு இணையப் பக்கத்தில் இருக்கும் போது இந்த புக்மார்க்லெட்டை கிளிக் செய்தால் போதுமானது. அந்த பக்கம் பிடிஎப்பாக உங்கள் கணினியில் தரவிறக்கப்பட்டு விடும்.

நமது வலைப்பதிவின் இடுகைகளையும் இன் நீங்கள் பிடிஎப் கோப்பாக தரவிறக்கி கொள்ள முடியும். ஒவ்வொரு இடுகையின் கீழே இதற்கான வசதியை அளித்து உள்ளேன். 'Download this post as PDF' என்பதனைக் கிளிக் செய்தாலே போதுமானது. இதன் பிடிஎப் கோப்பு உங்களுக்கு கிடைத்து விடும். இதன் மூலம் இடுகைகளை உங்கள் கணினியில் சேமித்து வைத்து கொள்ளுங்கள். நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

ஃபார்மேட் செய்ய போறீங்களா?

கணினி பயனாளர்கள் தங்களது கணினியின் வன்தட்டை ஃபார்மேட் செய்து மறுபடியும் புதிதாக இயங்குதளத்தை நிறுவி விடலாம் என்ற முடிவிற்கு வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. உதாரணமாக கணினியின் வேகம் குறைந்து விட்டது, சிஸ்டம் ஃபைல்களில் கோளாறு, வைரஸ் அல்லது மால்வேர் தாக்குதல், வன்தட்டின் பார்ட்டிஷன் அளவை மாற்ற போன்ற பல காரணங்கள்.

ஆனால் அப்படி முடிவு செய்துவிட்ட பின்னர், அந்த முடிவிலிருந்து பின் வாங்குவதற்கு முக்கியமாக ஒரே ஒரு காரணம் மட்டுமே இருக்கக்கூடும். அது 'டிவைஸ் ட்ரைவர் சிடி கையில் இல்லையே?'  என்பதாக இருக்கலாம். காரணம் மிக சரியானதே. ஏனெனில் புதியதாக நீங்கள் இயங்குதளத்தை நிறுவிய பிறகு, உங்கள் கிராபிக்ஸ் கார்டு, சவுண்ட் கார்டு, வெப் கேமரா, பிரிண்டர், ஸ்கேனர் போன்ற சாதனங்கள் முறையாக வேலை செய்வதற்கு, அந்தந்த கருவிகளுக்கான பிரத்யேகமான டிவைஸ் ட்ரைவர்கள் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் அந்த டிவைஸ் ட்ரைவர் சீடிக்கள் உங்கள் வசம் இல்லாத பொழுது,  உங்கள் கணினியில் புதியதாக இயங்குதளத்தை நிறுவ  அல்லது ஒரே கான்பிகரேஷனை கொண்ட உங்கள் நண்பரின் கணினிக்கு உங்கள்  கணினியில் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள டிவைஸ் ட்ரைவர்களை  படி எடுத்து  கொடுக்க என மிகவும் பயனுள்ள ட்ரைவர் பேக்கப் மற்றும் ரீஸ்டோர் மென்பொருள் Double Driver (தரவிறக்கச் சுட்டி இறுதியில்..)

இதிலுள்ள Scan பொத்தானை சொடுக்கியவுடன், உங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ள அனைத்து டிவைஸ் ட்ரைவர்களும்  பட்டியலிடப்படும்.

இந்த பட்டியலிலிருந்து நமக்கு தேவையான டிவைஸ் ட்ரைவர்களையோ, அல்லது எல்லாவற்றையுமோ தேர்வு செய்து Backup பொத்தானை அழுத்தி, பிறகு திறக்கும் Backup Drivers வசனப் பெட்டியில், இதனை எங்கு சேமிக்க வேண்டும் (பென் ட்ரைவிலும்) என்பதை கொடுத்து விட்டால் போதும்.

நீங்கள் தேர்வு செய்திருந்த அனைத்து ட்ரைவர்களும் அதற்கான குறிப்பிட்ட ஃபோல்டர்களில் பேக்கப் ஆகியிருப்பது தனிச் சிறப்பு.

இயங்குதளத்தை மறுபடியும் நிறுவிய பிறகு இந்த பேக்கப் ஃபோல்டருக்குச் சென்று இங்குள்ள Double Driver அப்ளிகேஷனை ரன் செய்து ட்ரைவர்களை மறுபடியும் எளிதாக ரீஸ்டோர் செய்து கொள்ளலாம்.

தரவிறக்க சுட்டி

நமது கணினியை வேகமாக தொடங்க வைக்க சில டிப்ஸ்(pc startup faster)

நம்ம கணினி நல்ல Configuration-ல இருந்தாலும், அது Boot ஆக ரொம்ப நேரம் எடுத்துக்கும். சில நேரங்கள்ல நம்மளே கடுப்பாயி அணைச்சு போட்டுட்டு போய்டுவோம். கீழ குறிப்பிட்டுறுக்கிற மாதிரி வழிமுறைகள்ல பின்பற்றினா… உங்க கணினி வேகமா Boot ஆகும்…

boot your pc faster

வழிமுறைகள்:

நோட்பேட் (Notepad) திறந்து, "del c:\windows\prefetch\ntosboot-*.* /q" (கொட்டேஷன் இல்லாம) தட்டச்சு செய்யுங்க, பின்னர் "ntosboot.bat" – னு c:\ – ல சேமிச்சு (Save) வையுங்க.

Start menu போய், "Run..." செலக்ட் பண்ணுங்க, "gpedit.msc"-னு தட்டச்சு செய்யுங்க. 

இப்ப "Computer Configuration" – ன, டபுள் கிளிக் பண்ணுங்க, உள்ள "Windows Settings" டபுள் கிளிக் பண்ணி உள்ள போங்க, "Shutdown" – னு இருக்குற ஆப்சன கிளிக் பண்ணுங்க. 

ஒரு புதிய விண்டோ ஓப்பன் ஆகும், கிளிக் "add", "Browse"-ல போய், முன்ன சேவ் பண்ண File, ஓப்பன் பண்ணுங்க. 

கிளிக் "OK", "Apply" & "OK",
திரும்பவும் "Run..." வந்து, "devmgmt.msc" தட்டச்சு செய்யுங்க. 

Double Click "IDE ATA/ATAPI controllers". 

"Primary IDE Channel" – ல, Right click பண்ணி, "Properties" செலக்ட் பண்ணுங்க. 

"Advanced Settings" tab கிளிக் பண்ணி, 'none' கொடுங்க. 

"Secondary IDE channel", Right click பண்ணி "Properties" போய் 9த் ஸ்டெப்ல பண்ண மாதிரி "OK" கொடுங்க. 

கடைசியா உங்க கணினிய ரீபூட் (Reboot) செச்சு Check பண்ணுங்க.

பிளாக்கரில் உள்ள படங்கள் பிளாக்கின் உள்ளேயே பெரிதாக்கி பார்வையிட (பிளாக்கா் டிப்ஸ்)

13 கருத்துகள்

பிளாக்கரில் உள்ள ஒரு பதிவில் உள்ள புகைப்படத்தை பெரிதாக்கி பார்வையிட வேண்டும் என்றால் குறித்த அந்த படத்தை கிளிக் செய்வோம். அந்த படம் புதிய ஒரு பக்கத்தில் திறக்கும். மீண்டும் பதிவை பார்வையிட  இணைய உலாவியில் back என்பதை அழுத்தி பதிவுக்கு திரும்ப வேண்டியிருக்கும்..  இது சற்று நேரத்தை எடுத்துக் கொள்ளும் .

இதற்க்கு மாற்றமாக நமது பதிவில் உள்ள புகைப்படத்தை நமது பிளாக்கரின் உள்ளயே பெரிதாக்கி திறக்க செய்வதன் மூலம் நமது வாசகா்களின் நேரத்தை மிச்சப்படுத்திக் கொள்ள முடியும். அத்துடன் அவா்களின் அபிமானத்தையும் பெற முடியும்..

உதாரணமாக கீழேயுள்ள புகைப்படத்தை அழுத்திப்பார்க்கவும்...( அது எனது பிளாக்கின் உள்ளயே புகைப்படம் பெரிதாக திறக்க காண்பீா்கள்.) மீண்டும் புகைப்படத்தை அழுத்தினால் பதிவை காண்பிக்கும்.
[மேலே உள்ள படத்தை ஒரு முறை அழுத்தவும்]

இதனை எவ்வாறு உங்களது பிளாக்கில் கொண்டுவருவது என்று பார்ப்போம்.

1. உங்கள் பிளாக்கரை Login செய்து கொள்ளுங்கள்

2. பின்  Dashboardல் design > Edit HTML சென்று Expand your Widget Templates என்பதன் முன்னால் உள்ள பெட்டியில் டிக் அடையாளத்தை உறுதிப்படுத்தவும்

3. பின் கீழுள்ள HTML ல் நிரலில்
<head>
என்ற வார்த்தையை கண்டுபிடித்து அதன் கீழ்
<script src='http://farhathcool.googlecode.com/svn/trunk/or/iamgein_bg.js'

type='text/javascript'/>
மேலே உள்ள வரிகளை நகலெடுத்து ஒட்டிவிடுங்கள்..

[விபரப்படத்தை பெரிதாக்க படத்தின் மீது கிளிக் செய்யவும்]

4. இறுதியாக உங்கள் டெம்ளேட்டை சேவ் செய்யுங்கள்

இனி உங்கள் வலைப்பூ சென்று புகைப்படத்தில் கிளிக் செய்து பாருங்கள் உங்கள் பிளாக்கரின் உள்ளயே புகைப்படம் பெரிதாவதை காணலாம்.

1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற!!

இன்னும் சிலர் தங்கள் மொபைல் போனில் 1gb கொள்ளளவு  உடைய மெமரி கார்டை பயன்படுத்துகிறார்கள்.அந்த கார்டை எப்படி 2gb கார்டாக என்பதை கிழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி சுலபமாக  மாற்றலாம்.
  
1. இந்த வழிமுறையானது 1GB மெமரி கார்டில் மட்டுமே வேலை செய்யும். முடிந்தவரை 1GB மெமரி கார்டை மட்டுமே பயன்படுத்துங்கள். 

2. இந்த வழிமுறையை பயன்படுத்தும் முன்பு உங்கள் மெமரி கார்டில் உள்ள தரவுகளை எல்லாம்  நீங்கள் ஒரு பதிவு எடுத்துவைத்து கொள்வது நல்லது 

3..இப்போது இந்த மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள்

http://www.mediafire.com/?842s385pe0a8mzs

4. தரவிறக்கம்  செய்த மென்பொருளை ஓபன் செய்யும் போது இது போன்ற வடிவில் காட்டும்.

5.  மென்பொருள் ஓபன் செய்த உடன் அதில் 955MB DEFAULT-க  காட்டப்படும்  ஆதலால் மேலே கூறியதுபோல் 1GB மெமரி கார்டைமட்டும் பயன் படுத்தவும் .
6. இப்போது உங்கள் மெமரி கார்டை கணினியில் சொருகவும். படத்தில் தோன்றுவது போல 955MB காட்டபடும்
7. (FIX)பிக்ஸ் என்ற option தேர்வு செய்து Yes பட்டனை கிளிக் செய்யவும்
8. இப்பொது உங்களது மெமரி கார்டில் உள்ள தரவுகள் எல்லாம் அழிந்து  
    2GB மெமரி கார்டாகமாறிவிடும் 
 9. மெமரி கார்டை கணினியில் அகற்றிவிட்டு  மீண்டும் கணினியில் சொருகவும் . மெமரி கார்டின்  அளவு  1912MB என்று காட்டபடும்.

குறிப்பு : இது ஒரு சில  மெமரி கார்டில் மட்டுமே வேலைசெய்கின்றது.

Read more: http://www.anbuthil.com/2012/02/1gb-2gb.html#ixzz23LD1lFLJ

Pen Drive இல் இருந்து அழிந்த கோப்புக்களை மீட்டெடுக்கலாம் வாங்க..

1 கருத்துகள்
நாம் நமக்கு தேவையான முக்கியமான சில கோப்புகளை நமது pen driveல் சேமித்து வைத்திருப்போம். திடீரென சில வேளைகளில் அந்த கோப்புகள் மறைந்து காணப்படும் அல்லது அதே கோப்புகளை கிளிக் செய்தால் அந்த கோப்புகள் திற படாமல் அடம்பிடிக்கும். நாம் அந்த கோப்புகள் அழிந்து விட்டதா என pen drive ன் properties  பார்த்தால் ஏற்கனவே இருந்த கோப்புகளின் file size  ஐ used space  ஆக காட்டும்.
சரி நமது கோப்புகள் hiden ஆகியுள்ளது என முடி வெடுத்து Foler option  சென்று show hidden files, folder and drives  எனும் option ஐ கிளிக் செய்தால் அது வேலை செய்ய மறுக்கும். இதிலிருந்து நமது கோப்புக்களை மீட்டெடுக்க வழிதான் என்ன என திண்டாடுவோம்.

முதலில் இந்த பிரச்சினை ஏன் ஏற்படுகிறது என்று பார்த்தால் நமது கணணியில் சில மல்வேர்கள், ஸ்பைவேர்கள் நின்று கொண்டு செய்யும் அட்டகாசம் தான் இது.
இவ்வாறான மல்வேர்கள் நமது பைல்களின் தனித்தன்மையை மாற்றிவிடும் அதுமட்டுமன்றி நமது ஒரிஜினல் கோப்புகளை மறைத்து அதன் பெயரில் டுப்ளிகேட் மல்வேர் பைல்களை உருவாக்கி விடும்.. இதை அறியாமல் நாம் ஒரிஜினல் பைல் என்று நம்பி இந்த டுப்ளிகேட் மல்வேர் பைல்களையே கிளிக் செய்கிறோம்.. இதன்போது நமது கணணியில் மேலும் பல அட்டகாசங்களை இந்த மல்வேர்கள் செய்கின்றன..

இதிலிருந்து நமது மறைந்த பைல்களை மீட்க என்னதான் வழி...
command Prompt  ல் சில வசனங்களை கொடுப்பதன் மூலம் நமது PenDriveல் இருந்து மறைந்த கோப்புகளை மீட்டெடுக்கலாம்...

இதனை மேலும் இலகுபடுத்த command prompt  உபயோகித்து என்னால் உருவாக்கப்பட்ட ஒரு சிறிய மென்பொருள் PenDrive clean beta மூலம் இலகுவில் மீட்டெடுக்கலாம்..

PenDrive clean beta® தரவிறக்க சுட்டிக்கு இங்கே அழுத்தவும் (இது வெறும் 436 KB அளவையே உடை

  • தரவிறக்கிய மென்பொருளை உங்கள் pen drive ல் இட்டு பின் அதனை open செய்யவும்...
    (PenDrive clean beta  ஐ உங்கள் pen Drive இல் இட்டு பின் pen Drive இல் இருந்தே Application ஐ open செய்யவும்)

  • PenDrive clean beta  என்பதை open செய்தவுடன் cmd window திறக்கும் பின் cmd window  இல் press any key to continue… என்று வந்ததும் என்டரை தட்டவும்...

  • பின்  pen Drive scan  செய்து முடித்ததும்

It is safe to double click your pen drive when you remove and attach again
 It is advisable that run this program
before you remove the pen drive from computer.
Get More infore : http://farhacool.blogspot.com

என்று செய்தி வரும் ...

ஆம் இப்பொழுது உங்கள் பென் ரைவில் இருந்த வைரஸ்கள் அழிந்து, மறைந்த கோப்புக்கள் மீண்டிருப்பதை காணலாம்..

PenDrive clean beta  வின் தொழிற்பாடுகள்
This program stops exe virus process in memory and
1.unhides your files and folders
2. makes sure safe double click on pen drive
3. deletes exe files created by SillyFDC virus including fun.exe in pen drive
3. Deletes autorun.inf file in pen drive
4. creates hidden, read-only autorun.inf folder, for security purpose

உங்கள் இணைய வேகத்தை அதிகரிக்க...

3 கருத்துகள்
கணணியில் இருந்து Mozilla Firefox மூலம் இணைய உலா வருபவர்களுக்கு
இணைய உலா வேகத்தினை அதிகரித்துக் கொள்வதற்கு இது ஒரு பயனுள்ள பதிவு

Mozilla Firefox மூலம் இணைய உலா வரும் பயனர்கள் உங்கள் உலாவியில் ஒரு சிறிய Tweak Network Add-on நிறுவி அதில் ஒரு சில மாற்றங்கள் செய்வதன் மூலம் உங்கள் இணைய உலா வேகத்தினை அதிகரித்துக் கொள்ளலாம்..
இதன் மூலம் ஒரு சிறப்பான இணைய உலா அனுபவத்தினையும் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்

பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் Mozilla Firefoxல் உங்கள் இணைய வேகத்தினை அதிகரித்து ஒரு சிறப்பாக இணைய உலா அனுபவத்தை பெறலாம் 

1.கீழே உள்ள தரவிரக்க சுட்டியை சொடுக்கி Tweak Network Add-on தரவிறக்கி உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளுங்கள் 

(தரவிறக்க  சுட்டியை அழுத்தியதும் Firefox இன் மேல் சட்டத்தில் வரும் மஞ்சள் நிற பட்டியில் Allow உள்ள என்னும் பட்டனை அழுத்தியவுடன் Install செய்யும்படி கேட்கும் Install எனும் 
பட்டனை அழுத்தி Install செய்து கொள்ளலாம்)

2.பின் உங்கள் Firefox உலாவியினை Restart செய்து கொள்ளுங்கள்

3.அடுத்து உங்கள் உலாவியில் TOOL மெனு சென்று Tweek Network Setting என்பதை அழுத்துங்கள்

அழுத்தியவுடன் வரும் Tweek Network Setting சாளரத்தில்,

  • pipelining 
  • proxy pipelining  என்பதற்கு முன்னால் உள்ள பெட்டிகளில் சரி அடையாளத்தை இடவும்
  • பின் POWER எனும் பட்டனை அழுத்தவும்

பின் சாளரத்தில் உள்ள APPLY , OK என்பதை அழுத்தி சேவ் செய்து கொள்ளுங்கள்

இனி நீங்கள் Firefox  ஊடாக உலாவுகையில் முன் இருந்ததை விட வேகம் அதிகரித்திருப்பதனை உணரலாம்..